சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!! 2 நாளில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்!!

சமையலறையில் இருக்கும் இந்த ஒரு பருப்பு போதும்!! 2 நாளில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்!!

உடல் பருமன் அதிகரித்து விட்டால் உடல் உபாதைகளும் சேர்ந்து அதிகரிக்க நேரிடும். அந்த வகையில் உடல் எடையை குறைப்பதற்காக பலரும் ஜிம்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் நாம் வீட்டில் இருந்தபடியே சில உணவு பழக்க வழக்கத்தால் எளிதாக உடல் எடையை குறைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் ஒரு பருப்பு உடல் எடையை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தப் பருப்பை எப்படி எதனுடன் சேர்த்து உபயோகிக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு ஒரு கப்

சீரகத்தூள் அரை ஸ்பூன்

சுக்கு 10 கிராம்

மிளகு ஒன்று

இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு 2 ஸ்பூன்

உப்பு, கொத்தமல்லி, திப்பிலி இவை மூன்றும் தேவையான அளவு

செய்முறை:

ஒரு கப் துவரம் பருப்பை நன்றாக வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் எடுத்து வைத்துள்ள சுக்கு மிளகு இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி அவரவர் சுவைக்கேற்ப கொத்தமல்லி திப்பிலி ஆகியவையும் சேர்த்து கொள்ள வேண்டும். துவரம் பருப்பு உடன் இதர பொருட்கள் சேர்ந்து நாம் சாப்பிட்டு வருவதால் உடல் எடை எளிதாக குறையும்.