இந்த ஒரு கிளாஸ் போதும்!! 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும்!!

0
116

இந்த ஒரு கிளாஸ் போதும்!! 90க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும்!!

தைராய்டு கோளாறுகள் மற்றும் அவை நம் உடலில் ஏற்படும் விளைவுகள் பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம், ஆனால் அவை நம் கண்களில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆம், அது சரிதான்! தைராய்டு கோளாறுகள் பல கண் மற்றும் பார்வை பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

தைராய்டு காரணமாக ஏற்படும் பொதுவான கண் பிரச்சினைகள் பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். தைராய்டு கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் கண் பிரச்சனைகளை அனுபவித்திருக்கலாம், ஆனால் சில நேரங்களில் தைராய்டு கோளாறின் முதல் அறிகுறியாக கண் பிரச்சனைகள் ஏற்படும்.

தைராய்டு காரணமாக ஏற்படும் கண் பிரச்சினைகள் மங்கலான அல்லது இரட்டை பார்வை போன்ற பல்வேறு பார்வை தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

அவை உங்கள் கண்களுக்கு எரிச்சல், வறண்ட கண்கள் , நீர் வடியும் கண்கள், சிவந்த கண்கள், உற்றுப் பார்ப்பது அல்லது வீங்கிய கண்கள் போன்றவற்றையும் உண்டாக்குகிறது மற்றும் உங்கள் கண்களை மூடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்சனைகள் தைராய்டு கண் நோய் என்று அழைக்கப்படுகிறது.

வயிறு சம்பந்தமான பிரச்சனை, கண் பார்வை, ரத்த சோகை குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிக உடல் பருமன், சர்க்கரை வியாதி, ரத்தநாணங்களில் அடைப்பு, முதுகு வலி, மூட்டு வலி, இடுப்பு வலி இடுப்பு போன்ற‌ 90 வகையான நோய்களை சரிப்படுத்தும் வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நாட்டு மல்லி 200 -300 கிராம்.

தண்ணீர்

நாட்டு சக்கரை

செய்முறை:

1: மல்லி எடுத்து உரலில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

2: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

3: ஒரு மூன்று ஸ்பூன் மல்லி பொடியை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.

4: நாம் வேண்டுமென்றால் நாட்டு சக்கரை சேர்த்துக் கொள்ளலாம்.அதை வடிகட்டி குடிக்கவும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். அல்லது இரவில் தூங்கும் முன் குடிக்க வேண்டும்.

ஹைபோலான்டு அல்லது ஹைபர் கிளாண்ட் இரண்டிலும் சரி தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு இது போன்ற வைத்தியம் பயன்படுத்தினால் சரியாகும்.

தைராய்டு குறைவாக இருந்தால் ஒரு மாதத்தில் சரியாகிவிடும் அல்லது அதிகமாக இருந்தால் 5 அல்லது 6 மாதத்தில் சரியாகும்.

தைராய்டு இல்லை என்று நமக்கு தெரிந்தால் மாத்திரை அல்லது இது போன்ற மருந்துகள் எடுக்க வேண்டாம். நம்மளுடைய உணவு முறைகளில் கவனமாக இருந்தால் போதும்.

கண்டிப்பாக இந்த நாட்டு வைத்தியத்தை நாம் தினமும் பயன்படுத்தினால் நமக்கு நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும்.

இதுவே தைராய்டு பிரச்சினைகளுக்கான வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் ஆகும்.

Previous articleபயங்கரமான உடல் சூடு மலச்சிக்கல் மாயமாக வேண்டுமா?? இதனை குடித்தால் போதும்!!
Next articleவெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இவ்வாறு சாப்பிட்டால் போதும் உடனடிபலன்!!