வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

Photo of author

By Divya

வீட்டில் உள்ள பல்லி எலி கரப்பான் பூச்சிகளை ஒழிக்க இந்த டிப் உங்களுக்கு உதவும்!!

உங்கள் வீட்டில் பதுங்கி தொல்லை கொடுக்கும் எலி,கரப்பான் பூச்சி மற்றும் பல்லிகளை ஒழிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றவும்.

1)பூச்சு உருண்டை
2)புதினா

ஒரு பூச்சி உருண்டையை இடித்து பொடி செய்து கொள்ளவும்.அதன் பின்னர் 1/4 கைப்பிடி அளவு புதினா இலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

இந்த புதினா சாறு மற்றும் பூச்சி உருண்டை பொடியை ஒரு கிளாஸ் நீரில் போட்டு கலக்கவும்.

இந்த நீரை வீட்டில் பல்லி,எலி,கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.

1)வினிகர்
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும்.

இந்த நீரை வீட்டில் பல்லி,எலி,கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.

1)பெரிய வெங்காயம்
2)தண்ணீர்

ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து ஒரு கப் நீரில் கலந்து கொள்ளவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லி,எலி,கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.

1)பூண்டு
2)ஷாம்பு
3)தண்ணீர்

ஒரு கட்டி பூண்டை அரைத்து சாறு எடுத்து ஒரு கப் நீரில் கலந்து கொள்ளவும்.பிறகு அதில் ஒரு ஸ்பூன் ஷாம்பு சேர்த்து கலக்கவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லி,எலி,கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை நீங்கும்.