மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

0
170
This will be added to the students if they plant saplings!! Crazy announcement of the state government!!
This will be added to the students if they plant saplings!! Crazy announcement of the state government!!

மரக்கன்றுகளை நட்டால் மாணவர்களுக்கு இது கூடுதலாக வழங்கப்படும்!! மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு!!

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அவர்களின் திறமைகளை வெளி கொண்டுவர மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அவற்றின் மூலம் ஏராளமான பள்ளி மாணவர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சமுகம் சார்த்த செயல்பாடுகளையும் கற்றுத்தர பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற ஹரியான அரசு  தற்பொழுது கிரீன் மிஷன் என்ற திட்டத்தையும் அரசு பள்ளி மாணவர்களை ஈடுபட்டுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த அமைப்பின் மூலம் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு அதனை பராமரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முக்கிய நோக்கம் பள்ளி மாணவர்களை இதில் ஈடுபடுத்த வைப்பதே என்று தெரிவித்தார். இப்படிதான் பசுமையான எதிர்காலத்தை நோக்கி மாணவர்களை கொண்டு செல்ல வேண்டும்  என்று தெரிவித்தார்.

மேலும் இதில் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட உள்ளது.அந்த வகையில் 5 மதிப்பெண்கள் வரை வழங்க திடமிடப்படுள்ளது. இந்த புதிய திட்டம் முதற்கட்டமாக 9 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களிடையே நடத்தப்பட்ட உள்ளது.

இந்த நிலையில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் நடும் மரங்களை 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அதனை பாதுகாத்து பராமரிக்க வேண்டும். இந்த திட்டம் சரியாக நடைபெற்றால் அடுத்த கட்டமாக 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் .

இந்த திட்ட பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளதாக அம் மாநில கல்வி அமைச்சர் கன்வர் பால் தெரிவித்தார்.

Previous articleவருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!
Next articleமாணவர்களுக்கு கட்டணம் இல்லை!! தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!