நாளை இறுதி போட்டி : தொடரை முழுமையாக வெல்லுமா இங்கிலாந்து அணி?

0
230

கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் கடந்த மார்ச் மாதம் முதல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த மாதம் விளையாட தொடங்கியது. அதற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி சம்மதம் தெரிவித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அடுத்ததாக அயர்லாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றது.

நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இங்கிலாந்து அணி 216 ரன்களை 32.3 ஓவரில் 6 விக்கெட் இழந்து வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிக்கும் இடையேயான மூன்றாவது  மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை மாலை 6.30  மணிக்கு தொடங்குகிறது. இரு அணிவீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

Previous articleபிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!
Next articleதலைமுடி நீளமாக கருகருவென வளர்வதற்கு இதை யூஸ் பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here