நம்புங்க பெண்களே இதை குடித்தால் தைராய்டு ஒரு வாரத்தில் குணமாகும்!

0
198
#image_title

நம்புங்க பெண்களே இதை குடித்தால் தைராய்டு ஒரு வாரத்தில் குணமாகும்!

பெண்களை அதிகளவு பாதிக்கும் நோயாக உள்ள தைராய்டை குணமாக்க உதவும் இயற்கை வைத்தியம்.

1)இஞ்சி
2)தேன்
3)தண்ணீர்

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு துண்டு இடித்த இஞ்சி போட்டு கொதிக்க விடவும். இஞ்சி தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

பிறகு இதை ஒரு கிளாஸுக்கு வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

1)சுக்கு
2)கொத்தமல்லி தழை
3)தண்ணீர்

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பின்னர் அதில் ஒரு துண்டு இடித்த சுக்கு சேர்க்கவும்.

அதன் பின்னர் சிறிது கொத்தமல்லி தழை சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

1)வெந்தயம்
2)சுக்கு
3)சோம்பு

ஒரு பாத்திரத்தில் 1/4 தேக்கரண்டி வெந்தயத் தூள், 1/2 தேக்கரண்டி சுக்குத் தூள் சேர்க்கவும். அதன் பின்னர் 1/4 தேக்கரண்டி சோம்பு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் தைராய்டு முழுமையாக குணமாகும்.

Previous articleமுகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள வேண்டுமா? அப்போ “கற்றாழை + பன்னீர்” ட்ரை பண்ணுங்க!
Next articleஉடல் உஷ்ணம் நீங்க வாரம் ஒருமுறை இதை ட்ரை பண்ணுங்க!