நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

நக சொத்தை நீங்கி பளபளப்பாக மாற இந்த சிம்பிள் ரெமிடியை ட்ரை பண்ணுங்க!

1)மஞ்சள்

மூன்று ஸ்பூன் மஞ்சளில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

2)வேப்பிலை

ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை கால் நகங்களில் தடவி 3 மணி நேரம் கழித்து கால்களை வெந்நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

3)பெரிய வெங்காயம்

ஒரு பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நக சொத்தையில் தடவி வந்தால் பாதிப்பு நீங்கும்.

4)தேங்காய் எண்ணெய்

தேவையான அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும்.

5)பூண்டு

இரண்டு பல் பூண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நக சொத்தையில் தடவி வந்தால் பாதிப்பு நீங்கும்.

6)கற்பூரவல்லி எண்ணெய்

தேவையான அளவு கற்பூரவல்லி எண்ணெய் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும்.

7)டீட்ரி ஆயில்

தேவையான அளவு டீட்ரி ஆயில் எடுத்து கால் நகங்களில் தடவி வந்தால் நக சொத்தை நீங்கும்.

8)சோடா உப்பு

சிறிதளவு சோடா உப்பை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல் கலக்கி கொள்ளவும். இந்த பேஸ்டை நக சொத்தையில் அப்ளை செய்யலாம்.