ஸ்டாலினை கலாய்த்த அமைச்சர்!
எதிர்வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கின்றார். கவிஞர் பாரதியார் உடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்றைய தினம் சென்னை காமராஜர் சாலையில் இருக்கின்ற அவருடைய சிலைக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கின்றார். அதன் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெயக்குமார் எதிர் வரும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கின்றது ஜெயலலிதா ஆட்சியில்தான் … Read more