என்ன பாடத்தை கற்க வேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி!
அதிமுக என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் நிவர் புயலை எவ்வாறு எதிர்கொள்வது அதிலிருந்து மக்களை எவ்வாறு காப்பாற்றுவது என்று அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்று ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கின்றார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. வடமாவட்டங்களில் நிவர் புயல் கோரத்தாண்டவம் ஆடி இருக்கின்றது இந்த புயல் காரணமாக சென்னை கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இரு நாட்களாக பலத்த காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது இதன்காரணமாக சென்னையில் பல இடங்களில் சாலைகள் தண்ணீரில் … Read more