பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மீது வழக்கு பதிவு?

பிறந்தநாளை கொண்டாடிய முன்னாள் அமைச்சரின் மீது வழக்கு பதிவு?

புதுச்சேரி முன்னாள் அமைச்சரான கல்யாணசுந்தரம், புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் ஏற்பாடு செய்து இருந்த பார்ட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். இவர் பிறந்தநாளை ஒட்டி காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற அங்கு அதிகமானோர் திரண்டனர். மக்கள் கூட்டத்தினால் நோய்த் … Read more

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?

தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்?

சசிகலா வெளியே வரமாட்டார் வந்தாலும் நாங்கள் சேர்க்கமாட்டோம்! அமைச்சர்களின் அதிரடி பதில்கள்

சசிகலா வெளியே வரமாட்டார் வந்தாலும் நாங்கள் சேர்க்கமாட்டோம்! அமைச்சர்களின் அதிரடி பதில்கள்

தஞ்சையில் நெல் கொள்முதல் நிலையங்களில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, வதந்திகளை நம்ப வேண்டாம் சசிகலா வெளியே வரமாட்டார். அவர் சிறையிலிருந்து வெளியில் வந்தால் அரசியல் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி கேட்டபோது, இந்த கேள்விக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமே இல்லை. கட்சியின் செயற்குழு, பொதுக்குழு எடுத்த முடிவின் படி அதிமுக ஆட்சி செம்மையுடன் நடப்பதாக கூறினார்.   இதேபோல் விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிச்சாமியை மையப்படுத்தியே … Read more

அபராத கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்! மின்மம் டெப்பாசிட் இல்லையென்றால் இதுதான் முடிவு!

அபராத கட்டணத்தை உயர்த்தும் வங்கிகள்! மின்மம் டெப்பாசிட் இல்லையென்றால் இதுதான் முடிவு!

வங்கிகளில் சேமிப்பு கட்டணம் மற்றும் பிற சேவைகளுக்கு ஆகஸ்ட் 1 முதல் அபராதம் உயர்த்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாற்றமில்லாத பெட்ரோல் விலை; உயர்ந்த டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்?

மாற்றமில்லாத பெட்ரோல் விலை; உயர்ந்த டீசல் விலை! இன்றைய விலை நிலவரம்?

மாற்றமில்லாத பெட்ரோல் விலை; உயர்ந்த டீசல் விலை!
இன்றைய விலை நிலவரம்?

சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

சீனாவின் முகத்திரை கிழிந்தது! சீனாவிலிருந்து தப்பிச் சென்ற பெண் விஞ்ஞானி பகீர் வாக்குமூலம்?

38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

38 ஆயிரத்தை நெருங்கியது தங்க விலை !இன்றைய விலை நிலவரம்

கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பரவி மனித பேரழிவுகளை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரஸ் இந்தியாவிலும் பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு என்ற பல காரணங்களால் தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தொற்று அதிகமாக பரவத் தொடங்கிய ஏப்ரல் மாத தொடக்கத்தில் தங்க விலை 36 ஆயிரத்தை கடந்தது.அதன்பிறகு தங்க விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.இந்நிலையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,008 ஆகவும்,கிராமுக்கு … Read more

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கட்டண சலுகை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு கட்டண சலுகை! இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னணியில் இருப்பதால் இந்த ஆண்டு முழுவதும் 25 சதவீத கட்டணச் சலுகையை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு இண்டிகோ நிறுவனம் வழங்கியுள்ளது.

இதனை அடுத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மருத்துவமனையில் பணி புரிவதற்கான அடையாளங்களை வழங்க வேண்டும் என்று இண்டிகோ நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இண்டிகோவின் வலைதளத்தில் முன்பதிவு செய்யும்போது இந்த 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் இந்த தள்ளுபடியானது இந்த ஆண்டு ஜூலை 1 புதன் டிசம்பர் 31 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்று இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்த திட்டத்தை இண்டிகோ நிறுவனம் “கடினமான குக்கீ பிரச்சாரம்” என்று கூறியுள்ளது. இதன் மூலம் செக்-இன் முதல் முழு விமானப் பயணத்திலும் மருத்துவர்கள் மற்றும் செவியர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.” என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.