தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு 9வது இடம் !எதில் தெரியுமா?

தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு 9வது இடம் !எதில் தெரியுமா?

கொரோனா ஊரடங்கின்பொழுது மக்களுக்கு உதவி பிறந்த 10 சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் டெல்லியை சேர்ந்த கவர்ன் ஐ சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. சென்ற அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி ஆய்வை நடத்திய போது அந்த தொகுதியின் மொத்த கருத்துகளின்படி இப்பொழுது மக்களுக்கு சேவை செய்த முதல் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை அந்த நிறுவனமானது வெளியிட்டிருக்கின்றது. இந்த பட்டியலில் பாஜகவை சேர்ந்த அணில் பிரோஜியா மத்தியபிரதேசம் உஜ்ஜைன் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினர் முதல் … Read more

பொங்கல் பரிசு பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

பொங்கல் பரிசு பற்றி முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் தமிழக அரசின் சார்பாக வழங்கப்பட்டு வந்தது.. அந்த தொகையை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார். கொரோனா காரணமாக, வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மக்களின் நிலையை மனதில் வைத்து இந்த பொங்கல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவித்த முதலமைச்சர் இதற்கான அரசாணையும் வெளியிட்டிருக்கின்றார். அந்த அரசாணையில், ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று … Read more

கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

கனிமொழி மற்றும் உதயநிதி இடையே நெருப்பாக புகைந்து வரும் மோதல்! விரக்தியில் திமுகவினர்!

விடியலை நோக்கிய ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி திமுகவிற்கு மிகப்பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. என்று தெரிவிக்கப்படுகின்றது. அதிகரித்துவரும் செலவுகளால் கட்சி நிர்வாகிகள் கலக்கத்தில் இருக்கிறார்கள். விளம்பர மோகம் காரணமாக, மேலிடத் தலைவர்கள் முட்டி மோதிக்கொண்டு இருக்கிறார்கள். எதிர்வரும் தமிழக சட்டசபை தேர்தலை முன்னிறுத்தி, திமுக சார்பாக விடிவை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரச்சார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றது. திருச்சி சிவா, தயாநிதிமாறன், திண்டுக்கல் லியோனி, என்று பலர் இந்த நிகழ்ச்சியில் … Read more

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஆடிட்டர் குருமூர்த்தி பக்கா ப்ளான்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு ஸ்டாலின் திட்டமிட்டு இருக்கின்ற நிலையில், அதற்கு முன்பாக அழகிரி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், ரஜினி தன்னுடைய அரசியல் கட்சியையும் அறிவிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தவரையில், அடுத்த ஆட்சி அமைக்கப்போவது தாங்கள் தான் என்ற முடிவில் திமுக உறுதியாக இருக்கின்றது.அதே நேரம் திமுக இன்னொரு முறை ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் ஒரு தரப்பு மிகவும் உறுதியாக இருக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு திமுக எவ்வாறு வியூகம் அமைத்து வருகின்றதோ அதேபோல … Read more

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை! பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை! பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை திட்டவட்டம்!

சென்ற மாதம் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசிய தலைவருமான அமித்ஷா தமிழகம் அந்த நேரத்தில் அவர் முன்னிலையிலேயே பாஜக மற்றும் அதிமுக கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்திருந்தார்கள். ஆனாலும், அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கும் முதல்வர் வேட்பாளரை பாஜக இன்னும் ஏற்கவில்லை அது தொடர்பான விவாதங்கள் எழும் போதெல்லாம், முதல்வர் வேட்பாளரை பாஜக தான் முடிவு செய்யும் என்று அந்த கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். … Read more

ரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!

ரஜினி அல்ல அழகிரி அல்ல யார் வந்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை அசைக்க முடியாது! கனிமொழி ஆவேசம்!

மு.க .அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவிற்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்திருக்கின்றார். 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே திமுகவில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டார் மு.க. அழகிரி அதன் பின்பு அவர் திமுகவில் மறுபடியும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் நீர்த்துப் போயின. கலைஞர் மறைவிற்கு பின்னர் மறுபடியும் திமுகவில் இணைவதற்கு முயற்சிகள் மேற்கொண்டார். கலைஞரின் நினைவிடத்திற்கு தன்னுடைய ஆதரவாளர்களை அழைத்துச் சென்று பேரணியும் நடத்திப் பார்த்தார். அதைவிட ஒரு … Read more

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு போட்ட முக்கிய உத்தரவு! அதிர்ச்சியில் முதல்வர்!

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மருத்துவ படிப்பு படிப்பதற்கான வாய்ப்பை இழந்த 4 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒரு எம்.பி.பிஎஸ் சீட் மற்றும் ஒரு பி.டி.எஸ் சீட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கும் அரசு பள்ளி மாணவர்கள் சிலர் கட்டணம் செலுத்த இயலாமல் மருத் மருத்துவ படிப்பை கைவிட்டு விடுகிறார்கள். இதனை அடுத்து தனியார் … Read more

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி!

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

போகுமிடமெல்லாம் எதிர்ப்பு எழுந்த நிலையில் பாமகவினருக்காக மன்னிப்பு கேட்ட திமுக எம்பி! தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனைத்தும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.குறிப்பாக ஆளும் அதிமுக முதல்வரின் தொகுதியான சேலம் மாவட்டம் எடப்பாடியில் தங்களுடைய முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.ஆனால் எதிர்க்கட்சியான திமுக கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தல்களிலும் தோல்வியை தழுவியதால் இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஒரு வருட காலமாகவே தீவிரமாக செயல்பட்டு வருகிறது. … Read more

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

உதயநிதியின் சட்டையை பிடித்து அடிக்க சென்ற இளைஞர்கள்! தொடர்ந்து அவமதிக்கப்படும் திமுக தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற உதயநிதி ஸ்டாலினின் சட்டையை பிடித்து இளைஞர்கள் அடிக்க சென்ற சம்பவம் அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் அதில் திமுக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது .ஏன் என்றால் ஏற்கனவே 10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இல்லாததால் இந்த முறை வெற்றி பெற்றால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் … Read more

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்ஜிஆர் நினைவு தினம்! நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் முதல்வர் துணை முதல்வர்!

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் அதிமுகவின் தலைவர்கள் இன்று உறுதிமொழியை ஏற்று இருக்கிறார்கள். முன்னாள் முதலமைச்சர் எம். ஜி .ஆரின் 33 ஆவது நினைவுநாள் இன்றைய தினம் அதிமுக, மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சியினரால் பின்பற்றப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய இல்லத்தில் இருந்த எம்.ஜி.ஆர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தன்னுடைய இல்லத்தில் இருக்கின்ற அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செய்து இருக்கின்றார். இதன் எடுத்து … Read more