பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

Photo of author

By Parthipan K

பிரதமரின் மகளுக்கு பயன்படுத்திய தடுப்பூசி

Parthipan K

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 2 கோடியை தாண்டியுள்ளது. இந்த வைரஸக்கு  மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன அந்த வகையில் ரஷ்யா இந்த தொற்றுக்கான தடுப்பூசியை முதன் முதலில் கண்டுபிடித்து அந்நாட்டு பிரதமரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி வெற்றியையும் கண்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் பேசும்போது உலக நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடித்ததில் மிகவும் பெருமையாக உள்ளது என்று கூறினார்.