விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி

0
175

கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும்200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால் அனைத்து விளையாட்டு போட்டிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்  இந்திய கிரிக்கெட் அணியின்  கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும்  காதலித்து கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

Previous articleஅரசு வழங்கிய ‘செட்டாப் பாக்ஸ்’களை முடக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!! மாவட்ட ஆட்சியர்!
Next articleடி வில்லியர்ஸ் இப்படிபட்ட பணியையும் செய்வாரா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here