டி வில்லியர்ஸ் இப்படிபட்ட பணியையும் செய்வாரா?

0
161
ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை சாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.
இதனால் தொடக்கத்தில் இருந்தே பேலன்ஸ் அணியை களம் இறக்க விரும்புகிறது. இதனால் டி வில்லியர்ஸை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைக்க அந்த அணி ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் கூறுகையில் ‘‘தரமான அணியை உருவாக்க ஏராளமான ஆலோசனைகள் நடத்தியுள்ளோம். டி வில்லியர்ஸ் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். ஆகவே, இதுகுறித்து விவாதிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
Previous articleவிராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி
Next articleதொற்று உறுதியானால் 18 ஆயிரம் அளிக்கும் நாடு?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here