உடல் எடையை சட்டென்று குறைக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று ஜூஸ்களை குடிங்க!

Photo of author

By Sakthi

உடல் எடையை சட்டென்று குறைக்க வேண்டுமா? அப்போ இந்த மூன்று ஜூஸ்களை குடிங்க!

உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் மூன்று ஜூஸ்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் உடல் எடையை குறைக்க பலவிதமான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். உடல் பயிற்சி செய்வது, டயட் இருப்பது, யோகாசனங்கள், ஆங்கில மருந்துகள் என்று பல விதமான முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் எடுக்கும் முயற்சிகளில் உடல் குறைந்து மீண்டும் கூடி விடும்.

அங்கி மருந்துகள் எடுத்துக் காட்டும் பழுது பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது. அதனால் இயற்கையான முறையை பின்பற்றி உடலை குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் மூன்று வகையான ஜூஸ்களை குடித்து வந்தால் உடல் எடை சட்டென்று குறைந்து விடும். அது என்னென்ன ஜூஸ் என்பதை பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ் வகைகள்…

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். கேரட்டில் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அதிகளவில் காணப்படுகின்றது. எனவே கேரட் ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை குறைக்கலாம்.

* உடல் எடையை குறைக்க விரும்பும் நபர்கள் அனைவரும் கட்டாயம் முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வர வேண்டும். முட்டை கோஸ் ஜூஸை குடித்து வந்தால் வயிற்றின் வீக்கத்தை குறைத்து உடல் எடையை குறைக்கும். மேலும் முட்டை கேஸ் ஜூஸ் செரிமானக் கோளாறுகளை சரி செய்கின்றது.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைக்கும் நபர்கள் அனைவரும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாம். பீட்ரூட் ஜுஸை தொடர்ந்து குடித்து வந்தால் உடலில் ஹீமோ குளோபின் அளவு அதிகரிக்கும். மேலும் உடலில் சேர்வு நீங்கும். மேலும் தொடர்ந்து பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் உடல் எடை வேகமாக குறையும்.