உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பானத்தை குடிங்க!

0
176
#image_title

உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டுமா? அப்போ இந்த பானத்தை குடிங்க!

உடல் எடை அதிகமாக இருக்கும் நபர்கள் அனைவரும் உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான வழிமுறைகளை செய்து வருகின்றனர். வித்தியாசமான மருத்துவ முறைகள், கடுமையான உடற்பயிற்சிகள், கட்டுப்பாடான உணவு முறை போன்று பலவிதங்களில் முயற்சி செய்து வருகின்றனர்.

முயற்சியின் முடிவு என்னவென்றால் உடல் எடை முன்னர் குறையத் தொடங்கும். பின்னர் உடல் எடை குறைந்து விட்டதே என்று நாம் செய்ததை கடைபிடிக்காமல் விட்டுவிட்டால் மீண்டும் இரண்டு மடங்காக உடல் எடை அதிகரிக்கும். அவ்வாறு உடல் எடையை குறைக்க முடியாமல் தவிப்பர்களுக்கு இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பானத்தை குடித்து வந்தால் உடல் எடை சட்டென்று குறையும்.

உடல் எடையை குறைக்க உதவும் பானத்தை தயார் செய்ய வெறும் இரண்டு பேருக்கும் மட்டுமே போதும். இந்த பானத்தை தயார் செய்ய தேவையான பொருட்கள், எவ்வாறு. தயார். செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் பாசனத்திற்கு தேவையான பொருட்கள்…

* எலுமிச்சை
* தேன்

தயார் செய்யும் முறை…

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி சூடாக்கி கொள்ள வேண்டும். தண்ணீர் சூடான பிறகு இறக்கி வைத்து வெதுவெதுப்பாக வரும் வரை ஆற வைக்க வேண்டும்.

வெதுவெதுப்பாக வந்த பிறகு அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இதை நன்கு கலந்துவிட்டு குடிக்க வேண்டும். இதை காலை நேரத்தில் குடித்து வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.

எலுமிச்சை சாறு இயற்கையாகவே பேச்சுக்களை நமது உடலில் இருந்து நீக்கிவிடும். இதனுடன் தேன் சேர்ப்பதால் உடல் எடை வேகமாக குறையும். மேலும் இந்த பானம் குடல் இயக்கத்தை சரி. செய்யும். மேலும் பசியை தூண்டும்.