6 மாதத்தில் எடையை குறைக்க வேண்டுமா!!! அப்போது நீங்களும் நடிகை நஸ்ரியா ஸ்டைல் ஃபாலோ பண்ணுங்க!!!

0
115
#image_title

6 மாதத்தில் எடையை குறைக்க வேண்டுமா!!! அப்போது நீங்களும் நடிகை நஸ்ரியா ஸ்டைல் ஃபாலோ பண்ணுங்க!!!

பிரபல மலையாள நடிகை நஸ்ரியா அவர்கள் வெறும் ஆறு மதத்தில் எடையை குறைத்துள்ளார். அதற்கு அவர் பின்பற்றிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம். நீங்களும் நடிகை நஸ்ரியா பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றி 6 மாதத்தில் எளிமையாக எடையை குறைத்து விடுங்கள்.

நடிகை நஸ்ரியா அவர்கள் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கிறார். இவர் தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி, திருமணம் என்னும் நிக்காஹ் ஆகிய திரைப்படங்களிலும் மேலும் தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்ட நேரம், வாயை மூடி பேசவும் ஆகிய திரைப்படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் நடிகர் பகத் பாசில் அவர்களை நடிகை நஸ்ரியா அவர்கள் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை நஸ்ரியா அவர்கள் வேகமாக அதிகரித்த உடல் எடையை குறைப்பதற்கு சில வழிமுறைகளை பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார்.

ஆடல் எடையை குறைக்க நஸ்ரியா பின்பற்றிய வழிமுறைகள்…

* உடல் எடையை குறைப்பதற்கு நடிகை நஸ்ரியா அவர்கள் கார்டியோ, ஏரோபிக் உடற்பயிற்சிகளை செய்துள்ளார்.

* உடல் எடையை குறைக்க 6 மாதங்களாக அதிகமாக லிக்விட் அதாவது தண்ணீர் மாதிரியனா உணவுகளை எடுத்துள்ளார். ஜூஸ் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துள்ளார்.

* உடல் எடையை குறைப்பதற்கு நடிகை நஸ்ரியா அவர்கள் காலை நேரத்தில் கிரீன் ஸ்மூத்தி குடிப்பாராம்.

* உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக நடிகை ப்ரியா அவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் உப்பு ஆகியவற்றை தவிர்த்துள்ளார்.

* உடல் எடையை குறைக்க முடிவு செய்த நடிகை நஸ்ரியா அவர்கள் கம்பு, ராகி ஆகிய தானியங்களை உணவாக எடுத்துக் கொண்டுள்ளார்.

* உடல் எடையை குறைப்பதற்கு நடிகை நஸ்ரியா அவர்கள் தினமும் ஊற வைத்த 5 வகையான நட்ஸ் மற்றும் விதைகளை சாப்பிட்டு வந்துள்ளார்.

ஆகவே உடல் எடையை வேகமாக குறைக்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் நடிகை நஸ்ரியா அவர்கள் பின்பற்றிய வழிமுறைகளை பின்பற்றலாம்.