எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்!

0
276

எச்சரிக்கை! கூகுள் குரோமில் இதைத் தேடினால் ஆபத்து! போலீஸ் உங்களை தேடிவரும்!

பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்தையும் நாம் google க்ரோமில் சேர்ச் செய்து பார்க்கிறோம்.திடீரென நம் மனதில் ஏதேனும் ஒரு சந்தேகம் தோன்றினால் கூட உடனடியாக நம் கூகுள் குரோமை நாடுகிறோம்.ஆனால் சிலவற்றை நாம் கூகுள் க்ரோமில் தேடினால்,நாம் கைது செய்யபட கூட வாய்ப்புள்ளது.அதாவது இந்திய அரசாங்கம் நம் நாட்டிற்கு எதிரானதாக ஏதாவது சர்ச் செய்கின்றோமா என்பதனை கண்காணித்துக் கொண்டிருக்கிறது.எனவே கீழே கொடுக்கப்பட்டவற்றையை நாம் கூகுளில் அதிக முறை சர்ச் பண்ணினால்,உங்களுக்கு வார்னிங்கோ அல்லது கைது செய்யப்படவோ வாய்ப்பு அதிகம் உள்ளது.எனவே கீழ கொடுக்கப்பட்டவற்றைக்கு சம்மந்தமான எதையும் தெரியாமல் கூட நீங்கள் கூகுளில் சர்ச் செய்யக்கூடாது.

கூகுள் குரோம் இல் சர்ச் செய்யக்கூடாதவை!

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?

பிரஷர் குக்கர் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?

போதைப் பொருளை கடத்துவது எப்படி,கடத்தல் செயல்முறை போன்றவற்றை தேடக்கூடாது.

குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் குழந்தைகள் துஷ்பிரயோக வீடியோக்கள் என கூகுளில் அதிக முறை சர்ச் செய்தால் போலீஸ் கைது செய்ய உங்களை நாடி வரும்.

கருக்கலைப்பு தொடர்பானதை அதிகளவு சர்ச் செய்தாலும் ஆபத்து.கருக்கலைப்பு என்பது சட்டத்திற்கு புறம்பான ஒரு செயலாகும். எனவே இதனை நாம் கூகுளில் சர்ச் செய்யும்போது சட்ட விரோத செயலாக எடுத்துக் கொள்ளப்பட்டு காவல்துறை உங்களை கைது செய்ய வாய்ப்புள்ளது.

Previous articleபகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!
Next articleகுளிரால் உறைந்த பொதுமக்கள் ஒரே நாளில் 25 பேர் பலி! இந்தியாவில் துயரம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here