தங்கம் வாங்கும் வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை!! மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!!

0
126
Warning to customers buying gold!! Gold price rise again!!
Warning to customers buying gold!! Gold price rise again!!

தங்கம் வாங்கும் வாடிக்கையாளருக்கு எச்சரிக்கை!! மீண்டும் தங்கத்தின் விலை உயர்வு!!

தங்கம் விலை உயர்வதும் குறைவதும் இயல்பான நிகழ்வாக மாறிவிட்டது. ஆனால் தங்கத்தின் விலை ஏப்ரல் மாதம் முதல் உயர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு முறை தங்கத்தின் விலை உச்சத்தை அடையும். இதனால் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கபடுவர்க்ள. சில சமயம் தங்கத்தின் விலை சரிவை சந்திக்கும். மேலும் தங்கத்தின் விலை எப்போதும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும்.

இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 160  ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் 1 கிராம் தங்கம் 5,570  கும் கீழ் விற்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் இதன் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதனை தொடர்ந்து தங்கம் சவரனுக்கு 160 உயர்ந்து, 1கிராம் 20  ரூபாய்  5, 570 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆனால் சில நாட்கள் முன்பு ஒரு சவரன் தங்கம் 46,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை வரலாற்றில் அதிகபட்ச விலை என்ற சாதனையை படைத்தது. பின்னர் கடந்த மாதம் சற்று விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 5570 ரூபாய்க்கும், 1 சவரன் தங்கத்தின் விலை 44,560 ரூபாய்க்கு விற்பனையை செய்யபடுகிறது.

அதனை தொடர்ந்து வெள்ளியின் விலை சற்று அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் வெள்ளி 81.00  ரூபாய்க்கு விற்பனை செய்யபடுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 8, 000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleகாற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கிறது!! கனமழை எச்சரிக்கை!!
Next articleமெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!