மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!

0
36
A happy news for Metro Rail commuters!! New service started today!!
A happy news for Metro Rail commuters!! New service started today!!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்!! இன்று முதல் தரமாக தொடங்கிய புதிய சேவை!!

ரயில் பயணத்தை மக்கள் பெரும்பாலும் விரும்புகின்றனர்.பல மாநில மக்கள் தங்களின் தேவைக்களுக்கா ரயில் பயணத்தை செய்து வருகின்றனர்.

இந்த வகையில் தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் ரயில் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகின்றது.மேலும் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகின்றது.

தற்பொழுது பெங்களூர் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் பையப்பனஹள்ளி மற்றும் கே.ஆர். புரம் இடையே உள்ள  வழித்தடம் இயக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் நடைபெறுவதற்கு சிறிது கால தாமதம் ஏற்பட்டுள்ளது.இவை அனைத்தும் நிலம் கையகப்படுத்துவது காரணமாக பிரச்சனை ஏற்பட்டு தற்பொழுது தான் முடிவுக்கு வந்துள்ளது.

இந்த ரயில் பயணத்தை மட்டும் ஏராளமான பயணிகள் பயணித்து வருகின்றனர்.அதனால் ஒயிட்பீல்டு  பகுதியை கையகபடுத்தி விட்டால் சேவை பெரிதாக அதிகரிக்கும் என்று கருதப்படுகின்றது.

இந்த நிலையில் போக்குவரத்து வசதியும் எட்டு மெட்ரோரயில் நிலையத்தையும் அறிமுகம் செய்ய நகர போக்குவரத்து இயக்குனர்கள் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சேவையை விரிவு படுத்தினால் மினி பேருந்து ,இருசக்கர வாகனங்கள் ,டாக்ஸிகள்,முதலிய வாகனங்களை இயக்கலாம் என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில் இன்று முதல் 14 சிறப்பு பேருந்துகளை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு முன்னதாகவே இந்த சேவையை நிர்வாகம் பொதுமக்களுக்கு பயன்படும் என்று எதிர்ப்பார்பதாக அறிவித்துள்ளது.

author avatar
Parthipan K