தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Photo of author

By Parthipan K

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

Parthipan K

Weird plan released by Southern Railway! Happy travelers!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் திட்டம்! மகிழ்ச்சியில் பயணிகள்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னை ரேணிகுண்டா அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக குரூப் ஏ மற்றும் குரூப் பி வழித்தடம் என பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப் ஏ வழித்தடத்தில் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வரையிலும் ,குரூப் டி வழித்தடத்தில் 13 கிலோமீட்டர் வரையும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.அந்தவகையில் சென்னை-ரேணிகுண்டா ,அரக்கோணம் மற்றும் ஜோலார்பேட்டை வழித்தடத்தில் மணி ஒன்றுக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்வதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் தற்போது 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டு வரும்.மேலும் தற்போது 1330 மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் சென்னை மற்றும் கூடூர் வழித்தடத்தில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சென்னை,கோவை ,மதுரை,ஈரோடு மற்றும் திருச்சி போன்ற முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.