அடுத்த வாரம் 10ஆம் தேதி டொன்லாடு டிரம்பிற்கு தண்டனை அறிவிப்பு!! ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொன்லாடு டிரம்ப் அவர் கடந்த 2017 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அமெரிக்கா ஜனாதிபதியாக பணியாற்றினார். தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றி பெற்றார். அவர் வருகிற 20-ம் தேதி அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை ஸ்டோமி டெனியல் என்பவர் டொன்லாடு டிரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினார். 2006 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் தன்னுடன் பாலியல் … Read more