பெண்கள் வசிக்கும் வீட்டில் ஜன்னல் இருக்க கூடாது!! கடுமையான கட்டுப்பாட்டை விதித்த நாடு!!

The Taliban government has banned women's houses from having windows

Afghanistan: பெண்கள் வசிக்கும் வீட்டில் ஜன்னல் இருக்க கூடாது என தலிபான் அரசு தடை விதித்து இருக்கிறது. கடந்த 2021 ஆம் தலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான போரில் வென்று ஆப்கானிஸ்தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்க ராணுவ உதவியுடன்  தாலிபான் அமைப்புகளை கட்டுப்படுத்தி வைத்து இருந்தார்கள்.  இந்த நிலையில் 2021 ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவர்கள் ஆட்சி பொறுப்பை கையில் எடுக்கும் போது பெண்களின் … Read more

இந்தியாவை டார்கெட் செய்யும் சீனா!! அதிநவீன விமானங்கள் உருவாக்கி மாஸ்டர் பிளான்!!

China is developing advanced fighter jets

India – China: அதிநவீன போர் விமானங்களை உருவாக்கி வருகிறது சீனா. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு அடுத்த படியாக எல்லைப் பிரச்சனைகளை  தொடர்ந்து கொடுத்து வருவது சீனா. குறிப்பாக இந்தியாவின் லாடாக் யூனியன் பிரதேச இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் சீனா ராணுவ அத்துமீறல்கள் நடத்தி வருகிறது. இதனால், இந்திய சீன எல்லைப் பகுதியில் இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையே அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்திய எல்லைப் பகுதியில் சீன சொந்தம் கொண்டாடி வருகிறது. அதைப் … Read more

ஏர் கனடா விமானம் சறுக்கி தரையிறங்கும் போது தீ! விமான நிலையம் மூடல் – வைரலாகும் வீடியோ

Air Canada flight skidded down the runway and caught fire during landing at Halifax airport

ஹெலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஏர் கனடா விமானம் ஒன்று தரையிறங்கும் கருவி செயலிழந்ததால் ஓடுபாதையில் சறுக்கி தீப்பிடித்தது, ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சனிக்கிழமையன்று ஒரு ஏர் கனடா விமானம் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் வேகமாக தரையிறங்கியது, அப்போது அந்த விமானம் ஓடுபாதையில் சறுக்கி, உடைந்த தரையிறங்கும் கியருடன் கீழே தொட்ட பிறகு தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததால், விமானத்தின் இறக்கை ஓடுபாதையில் … Read more

மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய ரஹ்மான் மக்கி!! கொடுரமான முறையில் மரணம்!!

Mumbai: Rahman Maki who planned the terrorist attack!! A brutal death!!

மும்பை: பயங்கரவாத தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி பாகிஸ்தானில் மரணம் அடைந்தார். பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணைத் தலைவராக இருந்தார். ஜமாத் உத் தாவா அமைப்பின் துணைத்தலைவராகவும் இருந்தார். மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் லஷ்கரே தொய்பா இணை நிறுவனர் ஹபீஸ் சையீத். இந்தியாவால் தேடப்படும் சர்வதேச பயங்கரவாதி இவரின் மைத்துனர் மக்கி. நீரழிவு நோய் காரணமாக லாபூர் தனியார் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சையில் இருந்து மரணம் … Read more

இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. உணவுக்கே கஷ்டம்!! சண்டைக்கு நடுவில் உதவும் மத்திய அரசு!!

Bangladesh begs India

பங்களாதேஷ்: இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே தற்போது நட்புறவு பாதிக்கப்பட்டு இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் உதவி கேட்கும் வங்கதேசம். வங்க தேசத்தில் வெடித்த வன்முறையின் காரணமாக வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். மேலும் தற்போது வங்கதேசத்தில் பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் அந்நாட்டு அரசு செயல்பட்டு வருகிறது. வங்கதேசத்தில் வசிக்கும் இந்துக்கள் மீது தாக்குதலை நடத்தியது, கோவில்களை சேதப்படுத்தியது  பாகிஸ்தான் … Read more

பாகிஸ்தானை அலற விட்ட ஆப்கானிஸ்தான்!! போருக்கு தயாரான 15 ஆயிரம் தாலிபான்கள் வீரர்கள்!!

There is a trend of conflict between Afghanistan and Pakistan

Pakistan:ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 2020 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் நடைபெற்றது. ஆப்கானிய அரசுக்கும் தாலிபான்களுக்கும் இடையிலான போராக இருந்தது. இந்த போரில் ஆப்கானிய அரசின் ஆட்சி கடந்த 2021 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சி அமைத்ததை உலக நாடுகள் அங்கீகரிக்க படவில்லை. இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் தலிபான் அரசுக்கு ஆதரவு கொடுத்து. இந்த … Read more

தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க.. சவுதி அரசு அதிரடி நடவடிக்கை !! உற்று நோக்கிய உலக நாடுகள்!!

Saudi government plan to bring glaciers to Antarctica to solve water shortage

Saudi Govt: தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க அண்டார்டிகா பனிப்பாறைகள் எடுத்து வர  சவுதி அரசு திட்டம். இந்த உலகம் மூன்றில் இரண்டு பங்கு நீரால் சூழப்பட்டு இருந்தாலும். அந்த நீர் 97.5 சதவீதம் மனிதன் குடிக்க முடியாத உப்பு நீராக இருக்கிறது. வெறும் 2.5 சதவீதம் நீர் மட்டுமே நன்னீர் இருக்கிறது. தற்போது உள்ள காலநிலை மாற்றத்தால் உலக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதிகப்படியான மழைப் பொழிவு, அதிகப்படியான வெப்பம் என பருவ நிலை … Read more

மேக்னஸ் கார்ல்சன்: உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்!!

Magnus Carlsen: Disqualified from World Rapid and Blitz Championship 2024!!

நார்வே: தற்போது நார்வே நாட்டில் கிராண்ட்மாஸ்டர் மற்றும் 5-வது முறை உலக செஸ் சாம்பியன் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் கலந்துகொண்டார். மேலும் அவர் இந்த போட்டியில் கலந்து கொள்ள ஜீன்ஸ் அணிந்துவந்த்துள்ளர். ஆனால் ஆடை கட்டுப்பாட்டில் ஜீன்ஸ் அணிய அனுமதி இல்லை. அதற்காக அவர் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த கார்ல்சன், பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் 2024-ல் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்து … Read more

பாகிஸ்தானுடன் கை கோர்க்கும் வங்கதேசம்.. இந்தியா தான் டார்கெட்!! தீவிரவாதி ட்ரெயினிங்!!

Bangladesh seeking hand in hand with Pakistan

bangladesh: வாங்கதேசம் இந்தியாவை மிரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அரக்கன் ஆர்மியை அழிக்கவும் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. சமீப காலமாக இந்தியா மற்றும் வங்கதேசத்தின் இடையே இருக்கும் உறவில் விரிசல் பெரிதாகி கொண்டே வருகிறது. இந்த உறவில் இந்தியாவை மிரட்ட மற்றும் மியான்மர் பகுதியில் உள்ள கிளர்ச்சியாளர்கள் அரக்கன் ஆர்மியை கூண்டோடு ஒழித்து கட்டவும் திட்டம் வகுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்தியாவின் உதவியால் தான் வங்கதேசம் என்ற நாடு உருவானது. இதன் காரணமாக வங்கதேசத்தின் … Read more

பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ராட்சத அணை!! இந்தியாவை மிரட்ட சீனா அடுத்த கட்ட நகர்வு!!

China has decided to build a dam across the Brahmaputra river

China – India:  பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா முடிவு. இந்தியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவ நதிகளாக இருப்பது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியாகும். இந்த இரண்டு நதிகளும் இமய மலைத் தொடரில் இருக்கும் பனி மலைகள் நீர் ஆதாரமாக இருப்பதால் தான் வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. இந்த நிலையில் சீனா இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ராட்சத அனையை பிரம்மபுத்திரா அணியில் கட்ட சீன முடிவு செய்து இருக்கிறது. பிரம்மபுத்திரா நதி … Read more