இந்தியாவை கவுரவித்த அமெரிக்கா! அமெரிக்கப்பாதுகாப்புத்துறை ஆலோசகராக நியமனம் செய்யப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!
அமெரிக்கா பல்வேறு விதத்தில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் பல நிகழ்வுகளை செய்து வருகிறது. அதில் குறிப்பிடத்தக்கவை என சில விஷயங்கள் இருக்கிறது. தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக இருந்து வருபவர் கமலா ஹாரிஸ் அவர் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர் என்பதும், மேலும் அவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பதும் பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் முன்னதாகவே இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த சுந்தர் பிச்சை உலகின் மிகப்பெரிய அமெரிக்காவின் நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் … Read more