படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது இதனால் உக்ரைனிலிருக்கும் அவர்களை உடனடியாக வெளியேறும படி அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. மேலும் நேற்று முன்தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போலந்து நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த போர் தற்போது தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்த ரஷ்யா தற்சமயம் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உக்ரேனில் … Read more