சீனாவில் நடந்த மிகப்பெரிய பேரழிவு பற்றி தெரியுமா? 8,30,000 உயிர்களை காவு வாங்கிய அதிர்ச்சி சம்பவம்!!
China: கிபி 1556 ஆம் ஆண்டு சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது உலகில் நடக்கும் காலநிலை மாற்றத்தால் அவ்வபோது நிலநடுக்கம், நிலச்சரிவு , நிலநடுக்கம் , எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைப் பேரிடர்கள் நடந்து வருகிறது. அந்த பேரழிவினால் இன்று வரை உலக அளவில் பல உயிர்கள் இறந்து போய் இருக்கிறது. இந்தியாவில் சமீப காலமாக இயற்கைப் பேரிடர்கள் அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடந்த வயநாடு நிலச்சரிவு நாம் கண்கூட பார்த்து … Read more