உடனடியாக இதை ரத்து செய்க! உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!
உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொரு பக்கம் ஒமைக்ரான் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இப்படியான சூழ்நிலையில், புத்தாண்டு,கிறிஸ்துமஸ் உள்ளிட்ட கொண்டாட்டத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் மக்கள் விடுமுறைக்கு திட்டமிட்டு வருகின்ற சூழ்நிலையில், அவற்றை ரத்து செய்து விடுமாறு உலக சுகாதார அமைப்பின் தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனை முன்னிட்டு சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நிருபர்களிடம் அவர் உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் பேசியதாவது, வாழ்க்கையே … Read more