எங்களால் காஸாவில் போர் புரிய முடியாது!! இஸ்ரேல் நாட்டுக்கு வந்த சிக்கல்!!
காசாவில் போர் புரிய மறுக்கும் இஸ்ரேல் ராணுவத்தினர். ஒன்றரை ஆண்டுகள் தொடர் போரில் தீர்வு எட்டப்படாததால் முடிவு. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் தலையிட்டால் இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயான போர் நிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தான் இஸ்ரேல் ராணுவத்தில் ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. அதாவது, 1948 ஆம் ஆண்டு பாலஸ்தீன நாட்டில் யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கியது முதல் இஸ்ரேல் பாலஸ்தீனம் என … Read more