கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

கொரோனாவை வெல்ல டக்கரான வழியை சொன்ன ராஜபக்சே! வியப்பில் ஆழ்ந்த மக்கள்!

தற்போது உலகிற்கே தண்ணி காட்டி வருவது கொரோனா நோய்த்தொற்று தான். பல நாடுகளும் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இலங்கையின் பிரதமராக மஹிந்த ராஜபக்சே  கொரோனாவை ஒழிப்பதற்காக கூறியிருக்கும் தகவல் வைரலாக பரவி வருகிறது. அதாவது ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வினை பல்வேறு தலைவர்கள் காணொளி மூலம் இணைந்து கண்டனர். இதன்போது இலங்கை பிரதமர் மகேந்திர ராஜபக்சே தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். … Read more

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

Dating செய்ய ஹோட்டலுக்கு சென்ற காதலர்கள்! அய்யய்யோ என்னால முடியாது ஆளவிடுமா ஓடிய காதலன்!

டேட்டிங் செய்ய ஹோட்டலுக்கு சென்று காதலர்கள். காதலி வைத்த செலவில் சொல்லாமல் ஓடி போன காதலன். சீனாவில் ஒரு இளைஞர் தன் காதலியுடன் டேட்டிங் செய்வதற்காக ஹோட்டலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த காதலியோ செலவை நீங்கள் ஏற்றுக்கொண்டால் தான் நான் வருவேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது அந்தக் காதலன் ஹோட்டல் ஒன்றில் காத்திருந்து உள்ளார். சட்டென்று அதை பார்த்த காதலன் நிலைதடுமாறி உள்ளார். அது என்னவென்றால் அந்த காதலி தன் குடும்ப உறுப்பினர் மற்றும் அனைத்து உறவினர்கள் … Read more

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்தா..! நாங்க வாங்க மாட்டோம்; திட்டவட்டமாக கூறிய அதிபர்!

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பு மருந்தினை நாங்கள் வாங்க மாட்டோம் பிரேசில் அதிபர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று, சீனாவின் வூஹான் நகரில் தான் முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த நோய் தொற்று உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் பரவி பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தான் ஒரே வழி என்று ஆய்வாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதன்படி உலகில் உள்ள பல நாடுகள் … Read more

இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

இனிமே இதை வாங்கும் பொழுது இதை கவனிங்க! 9 பேர் பலியான சம்பவம்!

சீனாவில் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட உணவை சமைத்து சாப்பிட்டதால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணம் ஷீலோங்ஜியாங் மாகாணத்திலுள்ள ஜிப்ஸி என்ற நகரில் உள்ள வீட்டில் ஒரு வருடமாக ஃப்ரிட்ஜில் நூடுல்ஸ் வைத்துள்ளனர். அப்படி வைக்கப்பட்டிருந்த அந்த நூடுல்சை எடுத்து அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சமைத்த சாப்பிட்டுள்ளனர். திடீரென உடல்நலக்குறைவு காரணமாக 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

சீனாவை எச்சரித்த இந்திய அமைச்சர்! லடாக்கில் நீடிக்கும் பதற்றம்!

சீனாவை எச்சரித்த இந்திய அமைச்சர்! லடாக்கில் நீடிக்கும் பதற்றம்!

இந்தியாவில் உள்நாட்டு விவகாரங்களில் சீனா தலையிடுவதற்கு உரிமை இல்லை என்று கடும் எச்சரிக்கை விடுத்தார் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்தியாவின் அண்டை நாடுகள் உள்நாட்டு இறையாண்மையில் தலையிடக் கூடாது என்றும் தலைமை அமைச்சகம் எச்சரித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா தனது படை வீரர்களை குவித்ததால் அங்கு பரபரப்பும், பதற்றமும் நீடித்து வருகிறது. இந்தியா மற்றும் சீனா இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியபோது, சீனா தனது  வீரர்களை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பதாகவும், ஆனால் அவற்றை … Read more

இந்தியாவிற்கு புதிதாக வரும் நான்கு ரபேல் விமானங்கள்!

இந்தியாவிற்கு புதிதாக வரும் நான்கு ரபேல் விமானங்கள்!

56 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு வர 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் ஏற்கனவே ஐந்து விமானங்கள் இந்தியாவிற்கு ஜூலை மாதம் 29ஆம் தேதி அம்பாலா வந்தடைந்தது. அதன்பின் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டது. தற்போது புதிதாக நான்கு ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது இன்னும் சில வாரங்களுக்குள் இந்தியா  வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்கு வரும் … Read more

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

இன்று உலக கை கழுவும் தினம் கொண்டாடப்படுகிறது! ஏன் தெரியுமா?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கு உடலை தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அதிலும் நமது கைகளை சோப் அல்லது ஹேண்ட் வாஷ் அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதிலும் கை விரல்கள் மற்றும் விரல்களின் நடுவில் மற்றும் நக இடுக்குகள் போன்ற இடங்களில் 30 வினாடிகளுக்கு குறையாமல் நன்றாக தேய்த்துக் கழுவுதல் வேண்டும். இவ்வாறு  அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்வதன் … Read more

சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

சில நொடியில் அமெரிக்காவை சாம்பலாக்கக்கூடிய புதிய ஏவுகணை!! பீதியில் வல்லரசு நாடுகள்!

வட கொரியா நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணை உலகின் மிகப்பெரிய அணு ஆயுத ஏவுகணை என்பதால், வல்லரசு நாடுகள் இடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடத்த 10- ஆம் தேதி,வடகொரியாவில் கொரிய தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு விழா கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு வடகொரியாவில் நடத்தப்பட்ட இராணுவ அணிவகுப்புக்கு மத்தியில், உலக நாடுகளில் முன்னிலையாக விழங்கி வரும் ஹவாசாங் – 16 என்ற ஏவுகனையும் அறிமுகப்படுத்தியது. தற்போது வடகொரிய உருவாக்கப்பட்ட புதிய ஏவுகணையின் மூலம், உலகில் … Read more

அக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 12 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,746,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,347,330 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,317,286 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,736 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,081,435 … Read more

அக். 11 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

அக். 11 உலக அளவில் கொரோனா பாதிப்பு நிலவரம்!

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகில் உள்ள பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 37,467,892 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 28,112,552 கோடி பேர் குணமடைந்துள்ள நிலையில், 8,277,845 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 68,632 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உலக அளவில் 1,077,495 … Read more