இஸ்ரேல் பிரதமருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!! திடீரென ஈரான் கொந்தளித்த தலைவர்!!
israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் தலைவர் ஆவேசம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு கைது செய்ய உத்தரவிட்டுள்ளது சர்வதேச நீதிமன்றம். இதனை தொடர்ந்து ஈரான் உயர் தலைவரான அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு விற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் தொடங்கிய … Read more