அனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் திடீர் தடை;? அரசு சொன்ன காரணம்?

அனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் திடீர் தடை;? அரசு சொன்ன காரணம்?

அனைத்து இந்திய செய்தி தொலைக்காட்சிகளுக்கும் திடீர் தடை;? அரசு சொன்ன காரணம்?

சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில் அமெரிக்க அமைச்சர் பாராட்டு

சீனாவிற்கு இந்தியா சரியான பதிலடி; எல்லை விவகாரத்தில் அமெரிக்க அமைச்சர் பாராட்டு

எல்லை ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சீனாவிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறியுள்ளார். இந்தியா, பூடான் போன்ற நாடுகளிடையே சிக்கலை ஏற்படுத்தி வரும் சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்திய-சீனா எல்லை விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் பலமுறை பேசியிருப்பதாக கூறியுள்ள பாம்பியோ, எல்லை பிரச்சினையில் சீனா ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், சீனா தன்னுடைய அண்டை நாடுகளுடன் பிரச்சினை வளர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், உலக நாடுகள் … Read more

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

இந்த நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான போக்குவரத்து சேவை!

இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விரைவில் விமான சேவை தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவின் கோர தாண்டவத்தால் பல்வேறு நாடுகள் பாதுகாப்பு கருதி தங்களின் விமான சேவையை நிறுத்திக் கொண்டன.   இந்நிலையில் அமெரிக்கா, பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு மட்டுமே இந்தியாவில் இருந்து செல்லவும், அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவதற்கான விமான சேவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் இருந்து குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே இயக்கப்பட … Read more

நாளை இந்தியா குளோபல் வீக் 2020 மாநாடு; சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி உரை!! இந்தியாவின் வணிகம் உயர வாய்ப்பு!

நாளை இந்தியா குளோபல் வீக் 2020 மாநாடு; சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் மோடி உரை!! இந்தியாவின் வணிகம் உயர வாய்ப்பு!

உலக நாடுகளில் உள்ள தொழில் அதிபர்களை ஈர்ப்பதற்காக இந்தியா சார்பில் இங்கிலாந்தில் வரும் ஜூலை 9 முதல் 11ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு வீடியோ கான்பிரன்ஸ் வழியாக இந்தியா குளோபல் வீக் 2020 என்ற பெயரில் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்தியா குளோபல் வீக் 2020″ என்ற பெயரில் இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் இந்தியாவின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சர்வதேச கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி முக்கிய உரையாற்ற உள்ளார். கொரோனாத் தொற்றில் … Read more

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகல்; முக்கிய காரணத்தை முன்வைத்த டிரம்ப்!

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா அதிரடியாக விலகல்; முக்கிய காரணத்தை முன்வைத்த டிரம்ப்!

உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகராப்பூர்வ அறிவிப்புடன் அமெரிக்கா அதிரடியாக வெளியேறியுள்ளது. ஐக்கிய நாடுகளின் சபைக்கு கீழ் இயங்கும் அமைப்பான உலக சுகாதார நிறுவனம், கொரோனா குறித்த தகவலை முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடவில்லை என்று அமெரிக்க தரப்பில் புகார் எழுந்தது.   கொரோனா தொற்று மனிதர்களிடையே பரவக்கூடிய நோய் என்பதை தெரிந்தும் சீனா மறைத்தது. இதைப்பற்றி வெளியிடாமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்பட்டு வந்துள்ளதாக டிரம்ப் புகார் கூறினார். இந்த புகார்களை உலக சுகாதார … Read more

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் பந்தாடிய சோகத்தில் சீனா கப்சிப்.!!

சீன செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா-சீன எல்லையான லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கிடையே நீண்ட நாட்களாக தொடர் சிக்கல் ஏற்பட்டு வந்தது. எல்லை பகுதியில் அடிக்கடி சீன இராணுவ ஊடுறுவல் நடப்பதால் இந்திய ராணுவமும் அதனை எச்சரித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 15 ஆம் தேதி இருநாட்டு இராணுவ வீரர்களும் மோதிக் கொண்டதில் இந்திய தரப்பில் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து … Read more

25 ஆப்களை டெலிட் செய்ய அறிவுறுத்தும் கூகுள்…!!இருக்கும் எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டால் எதனை பயன்படுத்துவது நெட்டிசன்கள் கேள்வி….??

25 ஆப்களை டெலிட் செய்ய அறிவுறுத்தும் கூகுள்...!!இருக்கும் எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டால் எதனை பயன்படுத்துவது நெட்டிசன்கள் கேள்வி....??

25 ஆப்களை டெலிட் செய்ய அறிவுறுத்தும் கூகுள்…!!இருக்கும் எல்லாவற்றையும் டெலிட் செய்துவிட்டால் எதனை பயன்படுத்துவது நெட்டிசன்கள் கேள்வி….??

இந்திய-சீனா எல்லை அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு; படைகள் விலக்கிக் கொள்ள முடிவு

இந்திய-சீனா எல்லை அமைதி பேச்சு வார்த்தையில் உடன்பாடு; படைகள் விலக்கிக் கொள்ள முடிவு

கள்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட எல்லை மோதலை தவிர்க்க இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி -உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இந்திய-சீனா எல்லையில் இருதரப்பிலும் குவிக்கப்பட்டிருந்த ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க இருதரப்பிலும் உறுதி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. … Read more

மூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு

மூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்று பாதிப்பில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை இந்திய பிடித்துள்ளது.

எல்லையில் சீன போர் விமானங்கள் குவிப்பால் பரபரப்பு; மோடியின் திடீர் சந்திப்பு ஏன்.?

எல்லையில் சீன போர் விமானங்கள் குவிப்பால் பரபரப்பு; மோடியின் திடீர் சந்திப்பு ஏன்.?

எல்லை பகுதியில் சீன இராணுவம் திடீரென போர் விமானங்களை குவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.