ஆண்களுடன் உடலுறவு வைக்க மாட்டோம் வெடிக்கும் போராட்டம்!! கருத்தடை மாத்திரைகள் விலை உயர்த்திய டிரம்ப்!!
USA: டிரம்ப் வெற்றிபெற செய்த ஆண்களுடன் நாங்கள் உடலுறவு வைத்துக்கொள்ள மாட்டோம் பெண்கள் போராட்டம். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றார் இந்நிலையில், திடீரென அமெரிக்காவில் கருத்தடை மாத்திரைகள் விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு முன் இருந்த விலையை விட சுமார் 17 மடங்கு விலை அதிகரித்துள்ளது. நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் 47 வது அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கான பணிகளை தற்போது அவர் ஆரம்பித்துள்ளார். தற்போது தந்து கேபினட் அமைச்சர்கள் பெயர் … Read more