அமெரிக்காவின் அடுத்த அதிபர் இவரே!! வெளியாகும் தேர்தல் முடிவுகள்!!
USA:அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகிறது. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நேற்று நவம்பர் 5ஆம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இது அமெரிக்காவின் 47 வது அதிபர் தேர்தல் ஆகும்.இத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்கள். கமலா ஹாரிஸ் இந்தய வம்சா வழியை சேர்ந்தவர் ஆவர். அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் … Read more