இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம்
இளம்பெண்ணை காருக்குள் வைத்து பலாத்காரம் செய்த கொடூரன்! 19 வயது மாணவிக்கு நடந்த சோகம் அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 19 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின், சிகாகாவில் உள்ள, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ருத்ஜார்ஜ் 19 வயதான இவரது பெற்றோர் தெலுங்கானா மாநிலம் ஹைதெராபாத்தை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் குடியேறினர். இந்நிலையில், இலினாய்ஸ் பல்கலைக்கழக விடுதியில் ரூத் ஜார்ஜ் தங்கி, … Read more