இந்தியா அமெரிக்காவிடமிருந்து மில்லியன் கணக்கில் கொள்ளையடித்த சீனா.. ட்ரம்ப் கொடுத்த ரிவென்ஜ்!!
Donald Trump : டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது விதித்த வரியால் இரு நாடுகளுக்கும் மோதல் போக்கு உண்டாகியுள்ளது. அதாவது சீனா ரீஸ்டாம்ப் முறையை ஒவ்வொரு நாட்டிலும் உபயோகப்படுத்துகிறது. இதனால் அந்தந்த நாட்டினர் வர்த்தக இழப்பை சந்திக்கின்றனர். (ரீஸ்டாம்ப்) என்பது வணிக ஒப்பந்தங்களின் கீழுள்ள நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொழுது ஒரு சில சலுகைகள் செய்யப்படும். அதேபோல நமது நாட்டிலிருந்தும் அந்த ஒப்பந்த அடிப்படையில் உள்ள நாடுகளுக்கு பொருள்களை ஏற்றுமதி செய்வதிலும் சில சலுகைகள் இருக்கும். ஆனால் … Read more