இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!!

இதனை 1 கிளாஸ் குடியுங்கள்!! 10 நிமிடத்தில் வாயு தொல்லை நீங்கும்!!

நமது உடலில் செரிமான மண்டலம் மட்டும் முறையாக செயல்பட விட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அந்த வகையில் மலச்சிக்கல் என ஆரம்பித்து வாயு தொல்லை என பல உபாதைகள் வந்துவிடும்.

தற்பொழுது வாயு தொல்லையானது சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் பெரியவர்கள் என அனைவரும் சந்தித்து வருகின்றனர்.

இதற்கு உணவு செரிமானம் மட்டும் காரணம் இல்லை. மாறுபட்ட உணவு பழக்க வழக்கம் நேரம் தவறி சாப்பிடுதல் போன்றவைகளும் தான் இதில் அடங்கும். இதனை வீட்டிலிருந்து எளிமையாக சரி செய்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பெருங்காயம்

சீரகம்

ஓமம்

கடுகு

கருஞ்சீரகம்

மிளகு

திப்பிலி

இந்துப்பு

பூண்டு

(மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் 10 கிராம் என்ற சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்)

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை நன்றாக வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும்

பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் வைக்க வேண்டும்.

அது நன்றாக கொதித்ததும் அதில் பொடி செய்து வைத்துள்ள தூளை ஒரு கிராம் என்ற அளவில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் குடித்து வர வாயு தொல்லை முற்றிலும் நீங்கும்.