மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

0
35
#image_title

மின்சாரம் தாக்கியவரிடம் இதை மட்டும் செய்யுங்கள் உடனே காப்பாற்றலாம்!!

இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு முக்கிய நேரங்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும் நேரங்களில் முதலுதவி செய்வது எப்படி என்ற விழிப்புணர்வே இல்லாமல் இருக்கின்றனர்.

அந்த வகையில் மாரடைப்பு ஏற்பட்டு விட்டாரோ அல்லது மின்சாரம் தாக்கிவிட்டாலோ அவர்களுக்கு எவ்வாறான முதலுதவிகள் செய்யலாம் என்பது குறித்து பலருக்கும் தெரிவதில்லை.

அவர் மின்சாரம் தாக்கினால் ஒருவருக்கும் எவ்வாறானோ முதலுதவி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டால் பல உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.

வீடுகளில் வீர கைகளுடன் ஸ்விட்ச் போடுவதாலும் அல்லது மின்சாரம் பலருக்கும் இந்த தாக்குதல் ஏற்படுகிறது. ஆவாரம் மின்சாரம் தாக்கியருக்கு நாம் எவ்வாறு முதல் உதவி செய்ய வேண்டும் என்பதை காணலாம்.

வீட்டில் இருப்பவர்களுக்கு யாரேனும் மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டால், முதலில் ஆம்புலன்ஸை அழைக்க வேண்டும். மின்சாரம் தாக்கியவர்களுக்கு காயங்கள் மாரடைப்பு போன்றவை ஏதேனும் தடைப்பட்டு காணப்படும்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனை அழைத்து செல்வதால் உயிரிழப்பை தடுக்க முடியும். மேற்கொண்ட வீட்டில் ஏதேனும் மின் விபத்து ஏற்பட்டு இருந்தால் முதலில் கட்டை கொண்டு அல்லது பிளாஸ்டிக் உறை கொண்டோம் மெயின் சுவிட்சை ஆப் செய்ய வேண்டும்.

பின்பு பாதிக்கப்பட்டவரை மீட்க வேண்டும். அவ்வாறு நாம் நேரடியாக மெயின் சுவிட்சை ஆப் செய்யும்பொழுது நம் மீது எந்த ஒரு ஈர தன்மையும் இல்லாமல் இருக்க வேண்டும். மேற்கொண்ட மின்சாரம் தாக்கிய வரை நிற்கும் பொழுது அவர்களிடம் அசைவு எதுவும் இல்லாமல் இருந்தால் அவர்களின் கை கால்களை நன்றாக நீட்டி படுக்க வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில் ரத்த ஓட்டம் ஆனது சற்று சீராகும்.

பலருக்கும் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும் மேற்கொண்டு இதயத் தடுப்பும் கூட நின்று போகக்கூடும்.

அவ்வாறு இருப்பவர்களுக்கு சிபிஆர் முதலுதவி செய்ய வேண்டும்.

மார்பின் இடுக்கில் நமது உள்ளங்கையை வைத்து நன்றாக அழுத்த வேண்டும்.

மேற்கொண்டு மூச்சென்று இருந்தால் அவர்களின் மூக்கு அல்லது வாய் வழியாக சேர்க்கை காற்று செலுத்தி அவர்களை மீட்கலாம்.

ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் நம்மால் முடிந்த முதல் உதவி செய்து காப்பாற்ற முன் வரலாம்.

அதேபோல உயர் மின்னழுத்தம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு இருக்கும். அவர்களை நாம் அவசரப்பட்டு சட்டென்று ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி விடக்கூடாது.

இவ்வாறு செய்தால் காயம் ஆனது அதிகமாக குணப்படுத்துவது சிக்கல் ஏற்பட்டு விடும். மின்சாரம் தாக்கியவர் என்று மட்டுமல்லாமல் இது போன்ற பல மருத்துவர் ரீதியான பிரச்சனைகளுக்கும் முதல் உதவி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வது பல உயிர்களை காப்பாற்ற உதவும்.