1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!!

0
154

1 கிளாஸ் தான்.. 200 நோய்க்கு பாய் பாய்!! டீக்கு பதில் இதை 3 நாள் பாலோ பண்ணுங்க!!

இந்த காலகட்டத்தில் உணவு பழக்க வழக்கம் மாறுபட்டு உள்ளதால் சிறுவயதினருக்கும் கூட தற்பொழுது மூட்டு வலி முழங்கால் வலி வந்து விடுகிறது. பெரும்பான்மையாக இதற்கு கால்சியம் குறைபாடு காரணம் என்று கூறினாலும் நமது உணவு பழக்க வழக்கமும் இதற்கு ஓர் முக்கிய காரணம் தான்.

அந்த வகையில் நாம் உண்ணும் உணவில் மாற்றத்தை ஏற்படுத்தினாலே போதும் உடலில் உள்ள பாதி உபாதைகளை குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் உடலில் எண்ணற்ற உபாதைகள் தொடர்ந்து கொண்டே வரும் பட்சத்தில் அவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வாக இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் போதும்.

இரவு தூங்குவதற்கு முன்பு இரண்டிலிருந்து மூன்று ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து விட வேண்டும்.

பின்பு காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த வெந்தய தண்ணீரை குடிக்க வேண்டும். தொடர்ந்து இதனை ஏழு நாட்கள் செய்து வர வேண்டும்.

இவ்வாறு செய்து வர முழங்கால் வலி மூட்டு வலி அஜீரண கோளாறு கண் பார்வை என அனைத்திற்கும் தீர்வளிக்கும்.

குறிப்பாக எலும்பு முறிவு எலும்பு தேய்மானத்திற்கு நல்ல மாறுதலை காணலாம். இதனுடன் உப்பு கடலை மற்றும் வெல்லம் சேர்த்து தினந்தோறும் சாப்பிட்டு வர அதிக அளவு கால்சியம் சத்து கிடைக்கும்.

இவ்வாறு நமது உணவில் சிறிதளவு மாற்றத்தை ஏற்படுத்தினாலே உடலில் உள்ள பாதி உபாதைகளை குறைத்துக் கொள்ளலாம்.

Previous articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleகடகம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் பொறுப்புணர்ச்சி தேவைப்படும் உங்களுக்கு நாள்!!