உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

Divya

உங்களுக்கு பயன்படக் கூடிய 10 பாட்டி வைத்திய குறிப்புகள்!!

1)ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் 3 ஸ்பூன் கருப்பட்டியை 1 கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் முறையற்ற மாதவிடாய் பிரச்சனை சரியாகும்.

2)அகத்தி கீரையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

3)ரணகள்ளி இலையை சப்பிட்டு வர சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை சரியாகும்.

4)சோம்பு, ஏலக்காய், சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடித்து காலை நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாயுத் தொல்லை சரியாகும்.

5)கற்பூரவல்லி இலையில் கசாயம் செய்து குடித்தால் சளி தொல்லை அகலும்.

6)கடுகு எண்ணெய் மற்றும் பூண்டை சேர்த்து காய்ச்சி முட்களின் மேல் தடவி வந்தால் மூட்டு வலி குணமாகும்.

7)எலுமிச்சை சாறு மற்றும் துளசி சாறை சம அளவு எடுத்து வண்டு கடித்த இடத்தில் தடவினால் அதன் பாதிப்பு விரைவில் குணமாகும்.

8)சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை எடுத்து நல்லெண்ணெயில் காய்ச்சி காதில் சில துளி விட்டால் அதன் இரைச்சல் பாதிப்பு நீங்கும்.

9)தேங்காய் எண்ணெயில் சிறிது ஓமம் மற்றும் சூடத்தை சேர்த்து காய்ச்சி மார்பில் தடவி வர நெஞ்சு சளி கரையும்.

10)ஒரு பல் பூண்டை இடித்து மஞ்சள் சேர்த்து சொத்தை பல்லில் வைத்தால் வலி குறையும்.