நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

0
292
#image_title

நமக்கு தெரிந்த 10 மூலிகை பொடிகளும்.. தெரியாத மருத்துவ குணங்களும்..!

1)ஆவரம்பூ பொடி

ஆவாரம் பூவை உலர்த்தி பொடியாக்கி தினமும் காலை 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர இதயம் பலப்படும்.

2)கண்டங்கத்திரி பொடி

தினமும் 1 ஸ்பூன் அளவு கண்டங்கத்திரி பொடியை வெந்நீரில் கலக்கி சாப்பிட்டு வந்தால் மார்பு சளி குணமாகும்.

3)ரோஜாபூ இதழ் பொடி

தினமும் 1 ஸ்பூன் ரோஜா இதழ் பொடியை வைத்து தேநீர் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு அடங்கும்.

4)வெந்தயப் பொடி

வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி தினமும் 1 ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

5)துத்தி இலை பொடி

1 கிளாஸ் வெந்நீரில் 1 ஸ்பூன் துத்தி இலை பொடி சேர்த்து பருகி வர மூலம் குணமாகும்.

6)குப்பைமேனி பொடி

தினமும் 1 ஸ்பூன் குப்பைமேனி பொடியை தண்ணீரில் கலந்து குடித்து வர தோல் வியாதி குணமாகும்.

7)முருங்கை விதை பொடி

1 கிளாஸ் பாலில் 1 ஸ்பூன் முருங்கை விதை பொடி சேர்த்து அருந்தி வந்தால் ஆண்மை குறைபாடு நீங்கும்.

8)சுக்கு பொடி

1 ஸ்பூன் சுக்கு பொடியை வைத்து தேநீர் செய்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு நீங்கும்.

9)வாழைத்தண்டு பொடி

வாழைத்தண்டை உலர்த்தி பொடியாக்கி நீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர சிறுநீரக கல் பாதிப்பு நீங்கும்.

10)பாகற்காய் பொடி

பாகற்காயை உலர்த்தி பொடியாக்கி காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் குடற்புழு பிரச்சனை சரியாகும்.

Previous article80 வயதானாலும் மூட்டு வலி வரவே வராது.. இதை செய்தால்!
Next articleகுடல் புண் 7 நாளில் குணமாக இதை காலை நேரத்தில் செய்து குடிங்க!