100 கிலோ உடல் எடையை ஒரே மாதத்தில் 50 கிலோவாக்கும் மூலிகை வைத்தியம்!

0
81
#image_title

100 கிலோ உடல் எடையை ஒரே மாதத்தில் 50 கிலோவாக்கும் மூலிகை வைத்தியம்!

தற்பொழுது அனவைருக்கும் இருக்கின்ற பெரும் பிரச்சனை உடல் பருமன். இதை கட்டுக்குள் கொண்டு வர கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை வைத்தியத்தை பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை இலை – 1 கப்
2)சீரகம் – 2 தேக்கரண்டி
3)வெந்தயம் – 1 தேக்கரண்டி
4)பூண்டு – 10 பற்கள்
5)சுக்கு – ஒரு துண்டு
6)எள் – 1 தேக்கரண்டி
7)தேன் – சிறிதளவு

செய்முறை:-

ஒரு கப் முருங்கை இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். முருங்கை இலை நன்கு காய்ந்ததும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு வாணலி வைத்து 2 தேக்கரண்டி சீரகம், 1 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி எள் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பொடியாக்கி கொள்ளவும்.

அதேபோல் ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி வறுத்து அரைக்கவும். 10 பல் பூண்டை தோல் நீக்கி சுட்டு காயவைத்து அரைக்கவும்.

அரைத்த அனைத்து பொருட்களையும் நன்கு ஆறவிட்டு ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

ஒரு கிளாஸ் வெந்நீரில் அரைத்த பொடி 2 தேக்கரண்டி மற்றும் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் பிட்டாகவும் ஆரோக்யமாகவும் இருக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ
2)தேன்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். பிறகு 2 தேக்கரண்டி முருங்கை பூ அல்லது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய முருங்கை பூ பொடி 2 தேக்கரண்டி போட்டு காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து குடிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.