மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!!

0
121
1000 rupees per month for students !!Tamil Nadu government notification to apply immediately!!
1000 rupees per month for students !!Tamil Nadu government notification to apply immediately!!

மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ 1000 !!உடனே விண்ணபிக்குமாறு தமிழக அரசு அறிவிப்பு!!

மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.இதன் மூலம் பல்வேறு ஏழை எளிய மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் ஏழை எளிய  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இந்த நிலையில் அவர்களின் இலக்கிய திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திரனறித் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில் பல அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த தேர்வை மட்டும் சுமார்  1500 மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

இந்த தேர்வு பள்ளிகல்வித்துறை மூலம் நடத்தப்பட்டது.மேலும் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாதம் தோறும் 1500 ரூபாய் வழங்கப்பட உள்ளது.இந்த தொகை இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட   உள்ளது.

இந்த உதவித்தொகையை அரசு பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதமும் மீதமுள்ள 50 சத்வீதம் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த தேர்வில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுவதற்கான கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் இந்த உதவித்தொகை பெற வேண்டும் என்றால்  dge.tn.gon.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் விண்ணபிக்க வேண்டும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களில் 500 மாணவிகள் 500 மாணவர்கள் என்ற அடிப்படையில் தேர்வு செய்யபடுவார்கள்.

இந்த உதவித்தொகை மாதம் 1000 ரூபாய் என்ற முறையில் 10 மாதங்களுக்கு வழங்கப்பட உள்ளது .இந்த உதவி தொகை பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள் வரை வழங்கப்படுகின்றது.

Previous articleஇன்று முதல் சிறப்பு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!! தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்!!
Next articleமக்களுக்கு ஹாப்பி நியூஸ் தங்கத்தின் விலை குறைவு!! இன்றே நகை வாங்குவது நல்லது !!