5 வெந்தயம் இருந்தால் நீங்கள் செல்வந்தராவதை கடவுள் நினைத்தாலும் தடுக்க முடியாது!!
நவீன உலகில் எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவிற்கே சரியாக இருக்கிறது. இதில் எங்கிருந்து சேமிப்பது என்று பலர் புலம்புவதை பார்த்திருப்பீர்கள். ஊதியம் அதே தான் விலைவாசி தான் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தான் கையில் பணம் தங்காமல் போய்விடுகிறது.
ஒரு சிலர் செலவை குறைத்து சிக்கனம் செய்கின்றனர். ஒரு சிலர் சிக்கமான சேமித்தும் ஏதேனும் ஒரு விஷயத்தால் அவை செலவாகி விடுகிறது. இந்த நிலை மாற வீட்டில் ஒரு பரிகாரம் செய்ய வேண்டும்.
அதற்கு முதலில் வீட்டு பூஜை அறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் பூஜை அறையில் அமர்ந்து கையில் 5 வெந்தயத்தை வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பச்சை துணியில் இந்த வெந்தயத்தை போட்டு ஒரு முடுச்சி போட்டுக் கொள்ளவும். இதை பூஜை அறையில் உள்ள லட்சுமி தாயார் படத்திற்கு அருகில் வைத்து பண வரவு அதிகரிக்க வேண்டும். அதிகளவு சேமிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். மாதம் ஒருமுறை இந்த முடிச்சியில் உள்ள வெந்தயத்தை கால் படாத இடத்தில் போட்டு விட்டு மீண்டும் புதிதாக வெந்தயம் எடுத்து அதேபோல் செய்து கொள்ளவும்.
வெந்தயம் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்ட பொருள். இதை வைத்து பரிகாரம் செய்வதால் வீட்டில் தங்கு தடை இன்றி பண வரவு அதிகரிக்கும்.