சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்!

0
82

சர்க்கரையின் அளவு ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா? இந்த இரண்டு இலைகள் இருந்தால் மட்டும் போதும்!

தற்போதுள்ள காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்றாக இருப்பது சர்க்கரை தான். அதனை ஒரே வாரத்தில் எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

இரண்டு பொருட்கள் மட்டுமே தேவைப்படுகின்றது. வெற்றிலை மற்றும் வேப்பிலை. வெற்றிலை என்பது நாம் உணவு அருந்திய பிறகு எடுத்துக் கொண்டால் சீரான முறையில் ஜீரணம் அடைந்து மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். நம் முன்னோர்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினந்தோறும் வெற்றிலை எடுத்துக் கொண்டதுதான்.

முதலில் எதிரியை எடுத்து அதனுடைய காம்பு, நுனி மற்றும் நடுப்பகுதியில் கிள்ளி கொள்ள வேண்டும். அதன் பிறகு வேப்பிலை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலில் உள்ள புழுக்களை வெளியேற்றி குடலை சுத்தம் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள வேப்பிலை மற்றும் வெற்றிலையை சேர்க்க வேண்டும். இதனை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு ஆரிய பிறகு ஒரு டம்ளரில் வடிகட்டி காலை மற்றும் இரவு நேரத்தில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடித்து வந்தால் ஒரே வாரத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.