புண்ணாக்கு 1 போதும் கீழ்வாதம் முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!! 

0
440
#image_title

புண்ணாக்கு 1 போதும் கீழ்வாதம் முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!!

30 வயது கடந்து விட்டாலே பெண்கள் என தொடங்கி பலருக்கும் மூட்டு தேய்மானம் எலும்பு பலவீனம் ஆகியவை ஏற்பட்டு மூட்டு வலி முழங்கால் வலி உள்ளிட்டவை உண்டாகிறது.

அவ்வாறு இருப்பவர்கள் மற்றவர்களை சந்தித்து அதிகளவு சத்து மாத்திரைகள் மட்டுமே சாப்பிடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனர். சிலரால் தாங்க முடியாத மூட்டு முழங்கால் வலி இருக்கும் பொழுது அவர்கள் வலி நிவாரணிகள் போன்றவற்றை உபயோகிப்பது வழக்கம். எனவே காசை செலவழித்து வலி நிவாரணிகள் வாங்குவதை விட வீட்டில் இருக்கும் பொருளை வைத்து மூட்டு வலியை முற்றிலும் சரி செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

எள் புண்ணாக்கு

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயில் அதிக அளவு ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 பாக்டி உள்ளது. எனவே மூட்டு வலிக்கு மிகவும் நல்லது.

செய்முறை:

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள என் புண்ணாக்கை உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும் பின்பு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் கடுகு எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். கடுகு எண்ணெய் காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள எள் புண்ணாக்கு பவுடரை சேர்க்க வேண்டும். நன்றாக சூடானதும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின்பு அந்த பவுடரை ஒரு காட்டன் துணியில் கொட்டி வலி இருக்கும் இடத்தில் ஒத்தி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முழங்கால் மூட்டு வலி இரண்டு மூன்று நாட்களில் முற்றிலும் குணமாகும்.

Previous articleநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு கனி போதும்!
Next articleரிஷபம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்க்கு குறைவில்லாத நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here