காபி தூளில் இது ஒன்றை கலந்தால் போதும் 10 கிலோ வரை சட்டென குறைக்கலாம்!!
எப்பேர்பட்டதினமும் காலையில் இந்த பொருட்களை காபியில் கலந்து குடித்தால் இளம் வயதில் உண்டாகும் தொப்பைக் கூட உங்களை விட்டு ஓடிவிடும்.
உணவு பழக்கங்களில் பல மாற்றங்கள் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாததால் நமது உடலில் பலவகை வியாதிகளும் சோம்பேறித்தனமும் தான் அதிகமாக காணப்படுகிறது.
இளம் வயதில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களுக்கு கூட உடல் பருமனும் ஒரு காரணமாக இருக்கிறது. இதை தவிர்க்கும் வகையில் வீட்டில் இருக்கக்கூடிய நாம் அன்றாட சமையலறையில் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை வைத்து வீட்டிலேயே எளிய முறையில் தயாரிக்கும் இந்த காப்பியை குடித்து வர தொப்பை குறையும்.
சரி இந்த காபி குடிக்கின்ற பழகத்தையும் மாற்றாமல் தொப்பையும் குறைக்க எளிய வழி இதோ உங்களுக்காக…
1.பட்டை;
நாம் அன்றாட சமையலறையில் பயன்படுத்தும் இந்த பட்டையானது பல மருத்துவ குணங்களும் கொண்டது பட்டையானது நமது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது தேவையற்ற கொழுப்பை கரைக்கிறது இதில் அதிகப்படியான ஆன்டிஆக்சிடென்ட் உள்ளது.
2.தேங்காய் எண்ணெய்;
தேங்காய் எண்ணெய் நமது உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பைக்கரைக்க உதவுகிறது.
3.தேன்;
தேன் நமது உடலில் தேங்கி இருக்கும் கெட்டக்கொழுப்புகளை வெளியேற்ற மிகவும் பயனுள்ளதாக உள்ளது இப்பொழுது இந்த காபியை செய்ய தேவையான பொருட்களை பார்தோம் அதை எவ்வாறு செய்வது என்று செய்முறையில் காண்போம்.
1.தேன் -1/2 கப் 2.தேங்காய் எண்ணெய்-3/4 கப் 3.பட்டைத் தூள் 1ஸ்பூன் 4.கொக்கோ பவுடர்- 1 ஸ்பூன்
இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து ஒரு காற்று போகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்துக் கொள்ளவும்.
நீங்கள் காலையில் எழுந்தவுடன் பருகும் காபியில் இதனை ஒரு ஸ்பூன் கலக்கி குடிக்க உங்களுக்கு இருக்கும் தொப்பையானது காணாமல் போய்விடும்