தினமும் இந்த 1 காய் எடுத்துக் கொண்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அப்படியே கரையும்!!

0
120
#image_title

தினமும் இந்த 1 காய் எடுத்துக் கொண்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அப்படியே கரையும்!!

கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு போன்ற மெழுகுப் பொருளாகும். இது கல்லீரல் மற்றும் நமது உணவில் இருந்து இரண்டு முக்கிய ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது.

பால், பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள், பழங்கள், கொட்டைகள், காய்கறிகள் போன்ற தாவரங்கள் மற்றும் விலங்குகள் சார்ந்த உணவு இரண்டிலும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது.

இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ‘ரத்த அழுத்த நோய்’ அல்லது ‘ரத்தக் கொதிப்பு’ என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

பொதுவாக இந்நோய் வெளியேத் தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும்.

இதை கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒரு உணவைப் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை:

இதற்கு முதலில் வெள்ளைப் பூசணியை எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதன் விதையை நீக்கி நன்றாக துருவிக் கொள்ள வேண்டும்.

பின்பு துருவிய இந்த வெள்ளை பூசணியுடன் சிறிதளவு உப்பு, கொத்தமல்லி மற்றும் மூன்று தேக்கரண்டி தயிரையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதனுடன் சேர்ப்பதற்காக அடுப்பில் பாத்திரத்தை வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அதனுடன் கடுகு, கருவேப்பிலை, இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி அதை இந்த வெள்ளை பூசணி பச்சடியுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

இந்த வெள்ளை பூசணி பச்சடியை தினமும் ஒரு முறையாவது நாம் எடுத்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை என அனைத்திலிருந்தும் விடுபடலாம்.

author avatar
CineDesk