Life Style, News

பெண்களே.. உங்கள் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்ய இவ்வாறு செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Photo of author

By Divya

பெண்களே.. உங்கள் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்ய இவ்வாறு செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

Divya

Button

பெண்களே.. உங்கள் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை சரி செய்ய இவ்வாறு செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

பெருமபாலான பெண்கள் தங்களின் அந்தரங்க பகுதியில் வீசும் கடுமையான துர்நாற்றத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். இதை எவ்வாறு சரி செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

பெண் உறுப்பில் துர்நாற்றம் வீசக் காரணங்கள்:-

*உடலில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு

*பால்வினை நோய்

*மோசமான சுகாதாரம்

*அதிகப்படியான வியர்வை

*காரசார உணவு உண்ணுதல்

*சரும pH அளவில்

பெண் உறுப்பில் வீசும் துர்நாற்றத்தை போக்க பெண்கள் அவர்களின் அந்தரங்க உறுப்பில் ரசாயனம் கலந்த சோப், கிரீம் உள்ளிட்டவைகளை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் பிறப்புறுப்பில் கடுமையான பாதிப்புகள் உண்டாகும். எனவே இதற்கு இயற்கை வழியில் தீர்வு காண்பது சிறந்த ஒன்றாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கஸ்தூரி மஞ்சள்

*எலுமிச்சை சாறு

*தயிர்

செய்முறை:-

முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் முகத்திற்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.

அடுத்து தயிர் 2 தேக்கரண்டி அளவு சேர்த்து கலக்கி பெண் உறுப்பின் மேல் தடவவும். ஒரு மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பெண் உறுப்பில் வீசும் துர்நற்றம் நீங்கும்.

குறிப்பு:-

பெண் உறுப்பில் காயம், அரிப்பு இருப்பவர்கள் எலுமிச்சை சாற்றை தவிர்த்து விடுதல் நல்லது. இந்த ரெமிடியை தொடர்ந்து பயன்படுத்தி வருவதன் மூலம் நீண்ட நாட்களாக அந்தரங்க பகுதியில் வீசி வந்த துர்நாற்றம் அகலும்.

மேலும் புளிப்பு மற்றும் காரம் கொண்ட உணவுகளை தவிர்த்து பப்பாளி, தர்பூசணி, ஆரஞ்சு போன்ற தண்ணீர் நிறைந்த பழங்களை உண்டு வருவதன் மூலம் பெண் உறுப்பில் வீசும் கடுமையான துர்நாற்றம் விரைவில் அகலும்.

வீட்டில் செல்வம் பெருகி மகிழ்ச்சியாக வாழ இந்த எளிய பரிகாரத்தை செய்யுங்கள்!!

ESIC மருத்துவமனையில் மாதம் ரூ.1,00,000/- வரை சம்பளம் பெற உடனே விண்ணப்பம் செய்யுங்கள் நண்பர்களே!!