மூல நோய்க்கு பாட்டி வைத்தியம்.. “மருதாணி + மஞ்சள்” போதும்!! 1 வாரத்தில் தீர்வு கிடைத்து விடும்!!
நம்மில் பலருக்கு மூல நோய் என்பது மிகவும் அவதிப்பட வைக்க கூடிய நோய்களில் ஒன்றாக இருக்கிறது. இவை எந்த வயதினருக்கு வேண்டுமானாலும் வரக் கூடிய நோயாக உள்ளது. இந்த மூல நோயில் உள் மூலம், வெளி மூலம், இரத்த மூலம் என்று 21 வகை இருக்கிறது. மூல நோய் மலச்சிக்கல் பாதிப்பால் ஏற்படுகிறது. இந்த மூல நோய் மலக்குடலின் கீழ் பகுதியில் அழுத்தம் அதிகரிப்பதால் உருவாகிறது.
மூல நோய் ஏற்படுவதற்கான அறிகுறிகள்:-
*மலத்துடன் இரத்தம் வருதல்
*ஆசனவாய் வீக்கம்
*இரத்தப்போக்கு
*கருப்பு அல்லது மெரூன் நிறத்தில் மலம் கழித்தல்
மூல நோயை சரி செய்ய வீட்டு வைத்தியம்…
தேவையான பொருட்கள்:-
*மருதாணி இலை – 1 கைப்பிடி அளவு
*மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
செய்முறை:-
ஒரு பவுலில் 1 கைப்பிடி அளவு மருதாணி போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் அதில் சுத்தமான தண்ணீர் 1 கப் ஊற்றி இரவு முழுவதும் ஊற விடவும்.
மறுநாள் காலையில் ஊறவைத்துள்ள மருதாணியில் சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி சேர்த்து கலக்கி கொள்ளவும்.
பின்னர் இதை மற்றொரு பவுலுக்கு வடிகட்டி கொள்ளவும். இந்த மருதாணி + மஞ்சள் பானத்தை காலையில் வெறும் வயிற்றில் பருகி வந்தோம் என்றால் நாள்பட்ட மூல பாதிப்பு உடனடியாக சரியாகிவிடும்.