நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

0
73
#image_title

நோகாமல் உடல் எடையை மளமளவென குறைக்க உதவும் பொருள்!! நம்புங்க 100% அனுபவ உண்மை!!

1)முந்திரி

முந்திரி நாம் விரும்பி உண்ணும் நட்ஸ் வகை ஆகும். இதில் உள்ள அதிகப்படியான மக்னீசியம் உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. அதேபோல் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகிறது.

2)ஹேசல்நட்ஸ்

நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த ஹேசல்நட்ஸ் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது.

3)அத்தி

உலர் அத்தியில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இவை செரிமான அமைப்பு நன்றாக செயல்படஉதவுவதோடு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

4)வால்நட்ஸ்

இந்த வால்நட்டில் உள்ள அதிகப்படியான ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

5)ஆல்பக்கோடா பழம்

இதில் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் இது குடலில் பெரிஸ்டாஸ்டிக் இயக்கங்களை ஊக்குவிப்பதோடு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

6)பாதாம்

இதில் குறைந்த நார்ச்சத்துக்கள், புரோடீன்கள், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்து இருக்கிறது. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து எடை இழப்பை அதிகரிக்கிறது.

7)ஆப்ரிகாட்ஸ்

மெக்னீசியம் நிறைந்த இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. அதேபோல் உடல் எடையை சிரமமின்றி குறைக்க உதவுகிறது.

8)பிஸ்தா

நார்ச்சத்து நிறைந்த இது நீண்ட நேரம் உங்களை பசியின்மை ஓட வைத்திருக்க உதவுகிறது. இதனால் தேவையற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட்டு உடல் எடை இழப்பு அதிகரிக்கும்.

9)பிரேசில் நட்ஸ்

இதில் உள்ள எல்-அர்ஜினைன் எனப்படும் அத்தியாவசிய அமினோ அமிலங்கள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிகின்றது. அதேபோல் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் படிவதை தடுக்கின்றது.

10)பேரிச்சம் பழம்

அதிக நார்ச்சத்து உள்ளதால் இவை மதிய பகல் பசியை அடக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் பி5 சகிப்புத் தன்மையை அதிகரித்து உடல் எடையை பராமரிக்க உதவுகிறது.